Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அண்மைச் செய்திகள் (Page 108)

வடகிழக்கு பருவமழை முடியடையவுள்ள நிலையில் இந்த ஆண்டும் இயல்பைவிட 9 விழுக்காடு குறைவான மழையே பெய்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

2017-12-31

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ரஷிய அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி போட்டியிட விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டு நீதிமன்றம் உறுதிசெய்தது.

2017-12-31

தங்கத்தின் விலை பவுனுக்கு 22 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனையாகிறது…

2017-12-31

நடுவானில் மற்றொரு ஏவுகணையை வழிமறித்து தாக்கும், இண்டர்செப்டர் ஏவுகணை சோதனையின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

2017-12-31

சந்திராயன் 2 ஏவுகணை அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும்; திருச்சியில் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பேட்டி…..

2017-12-31

அரசியல் பிரவேசம் குறித்து இன்று அறிவிக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்; இன்றுடன் நிறைவடைகிறது ரசிகர்களுடனான சந்திப்பு…

2017-12-31

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜனவரி 7ம் தேதி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்; அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தல்;

2017-12-31

ஒகி புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50 லட்சம் ரூபாய் நிதியுதவியுடன், ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்……..

2017-12-31

ஜனவரி 3ம் தேதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்; சென்னையில் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிப்பு…

2017-12-31

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து வறண்ட வானிலை நிலவி வருவதால், வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-12-30

Posts pagination

Previous 1 … 107 108 109 … 202 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.