Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அண்மைச் செய்திகள் (Page 104)

பீகார் மாநில மாட்டுத்தீவன ஊழல் வழக்கு; லாலு பிரசாத்துக்கான தண்டனை விவரம் இன்று அறிவிப்பு….

2018-01-05

தமிழகத்தில் இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்காதது ஏன்?; மத்திய, மாநில அரசுகளுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி….

2018-01-05

மகாராஷ்டிரா மாநிலத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்; சென்னையில் வரும் 8ம் தேதி எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு…

2018-01-05

ஊதிய ஒப்பந்தத்தை ஏற்று போக்குவரத்து ஊழியர்கள் அமைதியான முறையில் பணிக்குத் திரும்ப வேண்டும்; போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வலியுறுத்தல்……..

2018-01-05

தமிழக அரசு கோரிக்கைகளை ஏற்கும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடருமென போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு; போக்குவரத்து ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் கடும் அவதி…

2018-01-05

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2018-01-04

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் புவனேஷ்வர்குமார் கடும் சவாலாக இருப்பார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜவகல் ஸ்ரீநாத் கூறியுள்ளார்.

2018-01-04

வடகொரிய அதிபர் கிம்ஜோங் உன்னிடம் இருப்பதை விட மிகப்பெரிய அணு ஆயுத பட்டன் தம்மிடம் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

2018-01-04

தங்கத்தின் விலை பவுனுக்கு 22 ஆயிரத்து 552 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

2018-01-04

சென்னை ஆர். கே. நகர் தொகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க வலியுறுத்தி, குடிநீர் வாரியத்துக்கு கடிதம் எழுதியிருப்பதாக சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

2018-01-04

Posts pagination

Previous 1 … 103 104 105 … 202 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.