வரும் 29ம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்; பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிப்பு…. 2018-01-06
பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி; இன்று முதல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வழங்க ஏற்பாடு…. 2018-01-06
சென்னை கோபாலபுர இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சந்திப்பு; திமுக தலைவர் கருணாநிதி நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் பேட்டி… 2018-01-06
போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018-01-06
கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவிப்பு; வேலைநிறுத்தம் குறித்த உயர்நீதிமன்ற உத்தரவை சட்டப்படி சந்திப்போம் என்றும் பேட்டி… 2018-01-06
வரும் 9ம் தேதி கடலோர தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2018-01-05
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுன் நியூலேண்ட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. 2018-01-05
பெரு நாட்டின் தலைநகர் லீமா அருகே சுமார் 100 மீட்டர் ஆழ பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 51-ஆக உயர்ந்துள்ளது. 2018-01-05
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 84 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 2018-01-05