பாகிஸ்தான் சிறைகளில் இருந்து இந்திய மீனவர்கள் 291 பேர் விரைவில் விடுதலை; நல்லெண்ண அடிப்படையில் விடுவிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல்….. 2017-12-22
பள்ளி மாணவர்களின் உளவியல் பிரச்சினைகளை ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைக்க வேண்டும்; தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு… 2017-12-22
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் அனைவரும் விடுதலை; தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து… 2017-12-22
மீனவர்களுக்கு அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்களை வழங்க வேண்டும்; தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்….. 2017-12-22
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வரலாறு காணாத வகையில் வாக்குப்பதிவு; 77.68 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்…… 2017-12-22
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 24 மணி நேரத்தில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-12-21
இலங்கைக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 2017-12-21
ஜெருசலேம் விவகாரத்தில், ஐ.நா பொதுச்சபையில் தங்களுக்கு எதிராக எந்த நாடு வாக்களித்தாலும், அதனைத் தனிப்பட்ட எதிர்ப்பாகவே பார்ப்போம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. 2017-12-21
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் கைதான தஷ்வந்த், விசாரணைக்காக செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 2017-12-21
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியிடப்பட்டதால் பெரும் சர்ச்சை ; வீடியோ இடைத்தேர்தலில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து……. 2017-12-21