ஐபிஎஸ் அதிகாரிகள் 14 பேரை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார். 2017-10-07
தீவிரவாதிகளை ஒழிக்க இந்தியாவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் ; பிரதமர் மோடியிடம் ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் உறுதி 2017-10-07
இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை, வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2017-10-07
ஐந்து நாள் பரோலில் விடுவிக்கப்பட்ட வி.கே. சசிகலா சென்னை வந்தடைந்தார் ; மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கணவர் நடராஜனை இன்று சந்திப்பார் என தகவல் 2017-10-07
கேரளாவை போல தமிழகத்திலும் தலித்துக்களை அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை 2017-10-07
மக்கள் எதிர்ப்பு காரணமாக, சரக்கு சேவை வரி விதிப்பில் சலுகைகளை அறிவித்தது மத்திய அரசு ; தங்க நகைகள் வாங்குவதற்கு பான்கார்டு தேவையில்லை என அருண் ஜெட்லி தகவல் 2017-10-07
தமிழகத்தில் கரூர், பெரம்பலூர், மதுரை,சேலம், நாமக்கல், தர்மபுரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. 2017-10-06
பாகிஸ்தானில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில், 13 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2017-10-06
ஃபோர்பஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் 10-வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். 2017-10-06