Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அரசியல் (Page 82)

தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

2017-10-08

கெயில் திட்டத்தை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகள் முயற்சித்தால், ஏழு மாவட்ட விவசாயிகளுடன் இணைந்து திமுக போராடும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

2017-10-08

கேரள அரசைப்போல தலித்துகள் உள்ளிட்ட அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும்… தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்

2017-10-08

இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை, வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2017-10-07

கேரளாவை போல தமிழகத்திலும் தலித்துக்களை அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை

2017-10-07

இரட்டை இலை சின்னம் அதிமுகவில் எந்த அணிக்கு கிடைக்கும் ; தலைமைத் தேர்தல் ஆணையத்தில் இன்று முதல் விசாரணை தொடக்கம்

2017-10-06

தமிழக விளை நிலங்களை பாழாக்கும் கெயில் திட்டத்துக்கு பிரதமர் மோடி ஆதரவு ; ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தல்

2017-10-06

தமிழக அரசு விழாக்களில் காவி கலாச்சாரம் அதிகரித்துள்ளது ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் புகார்

2017-10-06

தொண்டர்கள் தங்கள் பக்கம் இருக்கும் வரை ஆட்சியை அசைக்க முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2017-10-05

எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை, 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம் ; நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையும் நீட்டிப்பு

2017-10-05

Posts pagination

Previous 1 … 81 82 83 … 87 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.