Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அரசியல் (Page 76)

நவம்பர் 8 ஆம் தேதியை கறுப்புப்பண எதிர்ப்பு தினமாக அனுசரிக்க பாஜக முடிவு ; மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவிப்பு….

2017-10-26

பயங்கரவாதிகளைப் பத்திரமாக பாதுகாக்கும் மையமாக பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது ; டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேட்டி….

2017-10-26

சென்னை காசிமேடு மீனவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்….

2017-10-26

பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட நவம்பர் எட்டாம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் ; காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அறிவிப்பு…..

2017-10-25

உயிரோடு இருப்பவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி விளம்பரப் பதாகைகள் வைக்கக்கூடாது ; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….

2017-10-25

பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதனமாக 2.11 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு ; மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக நிதியமைச்சர் அருண்ஜெட்லி தகவல்….

2017-10-25

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிக கவனம் செலுத்த வேண்டும் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்….

2017-10-25

சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்த பரிசீலனை செய்யப்படும் ; எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு….

2017-10-24

கந்துவட்டியை தடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்…..

2017-10-24

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கில் இழுபறி நீடிப்பு ; அடுத்த கட்ட விசாரணை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைப்பு….

2017-10-24

Posts pagination

Previous 1 … 75 76 77 … 87 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.