திட்டமிட்டப்படி மதவாத சக்திகளுக்கு எதிராக வரும் 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் ; தமிழகம் முழுவதும் நடைபெறும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அறிவிப்பு…. 2017-10-31
ரேசன் சர்க்கரை விலை உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு….. 2017-10-30
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் எந்த அணிக்கு கிடைக்கும்? ; டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் இன்று மீண்டும் விசாரணை…. 2017-10-30
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடர்ந்து தெரிவித்து வரும் கருத்துக்கள் பாஜக-வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 2017-10-29
அரசியல் வயது கூட இல்லாதவர்கள் என்னை பற்றி கருத்து தெரிவிப்பது வேதனை அளிக்கிறது என பள்ளிகல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 2017-10-29
கந்து வட்டியை தடுக்க வட்டியில்லா கடன் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். 2017-10-29
ரேஷன் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து நவம்பர் 6ஆம் தேதி போராட்டம் நடத்தவுள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2017-10-29
புறவழிச்சாலை, மேம்பாலங்கள் உள்ளிட்ட திட்டப்பணிகள் அற்பணிப்பு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. 2017-10-29
விசிகவினர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்துவதற்கு காவல்துறையே காரணம்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பகிரங்க குற்றச்சாட்டு. 2017-10-29
கொசஸ்தலை ஆறு துறைமுகத்தின் கழிமுக பகுதிகளை நேரில் சென்று ஆய்வு; களத்தில் இறங்கினார் நடிகர் கமல்ஹாசன் 2017-10-29