Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அரசியல் (Page 73)

வி.கே.சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவில் இருந்து நீக்கியதற்கு எதிரான வழக்கு ; முதலமைச்சர், துணை முதலமைச்சர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு….  

2017-11-03

மதவாத சக்திகளுக்கு எதிராக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் ; கரூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் பங்கேற்பு….

2017-11-03

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் நியமனம் ; சென்னையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு….

2017-11-03

உத்தரப்பிரதேசத்தில் அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து 18 பேர் பலி ; விபத்து குறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு….  

2017-11-02

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கு வரும் 6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு ; இரு தரப்பு வாதங்களை கேட்டபின்னர் வழக்கை ஒத்திவைத்தது தலைமைத் தேர்தல் ஆணையம்….

2017-11-02

கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு; சிறுமிகளின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு….

2017-11-02

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், வீடுகளில் சூழ்ந்திருக்கும் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்….

2017-11-02

டிடிவி தினகரன் ஆதரவு எம்பிக்கள் மூன்று பேரைத் தகுதி நீக்கம் செய்யக் கோரி, மாநிலங்களவைச் செயலாளர் தீபக் வர்மாவிடம், ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர் மனு அளித்துள்ளனர்.

2017-11-01

ஜிஎஸ்டி வரிவிதிப்பு நல்ல யோசனை என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், ஆனால் அது மோசமான முறையில் செயல்படுத்தப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

2017-10-31

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கில் இழுபறி நீடிப்பு ; அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைப்பு….

2017-10-31

Posts pagination

Previous 1 … 72 73 74 … 87 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.