Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அரசியல் (Page 71)

68 தொகுதிகளை கொண்ட இமாச்சல்பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு ; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு….

2017-11-09

பணமதிப்பு நீக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் பிரதமர் மோடி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்….

2017-11-09

இரட்டை இலை சின்ன விவகார வழக்கு, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ; இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை….

2017-11-09

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் நாட்டைப் பீடித்திருந்த கருப்புப் பண நோய் குணப்படுத்தப்பட்டுள்ளது ; மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி திட்டவட்டம்….

2017-11-08

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணை ; தினகரன் தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், ஈபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் எடுத்துவைக்கப்படும் என தகவல்….

2017-11-08

பணமதிப்பு நீக்கத்துக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் இன்று கண்டன கூட்டம் ; கட்சியினர் திரளாக பங்கேற்க எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அழைப்பு….

2017-11-08

தமிழகத்தில் செயலற்ற ஆட்சி நடைபெறுவதாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

2017-11-07

தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய 1500 கோடி ரூபாய் தேவை ; பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை…..

2017-11-07

தமிழக வெள்ள நிவாரணப் பாதிப்புகளுக்கு மத்திய அரசு முழு உதவி செய்யும் ; தினத்தந்தி பவளவிழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி உறுதி….

2017-11-07

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது ; தினகரன் தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், ஈபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் எடுத்துவைக்கப்படும் என தகவல்….

2017-11-07

Posts pagination

Previous 1 … 70 71 72 … 87 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.