Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அரசியல் (Page 69)

உள்ளாட்சி தேர்தலை நடத்தாததற்கு உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது மாநில தேர்தல் ஆணையம்; விரைவில் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி….

2017-11-14

இந்தியாவை உலகளாவிய உற்பத்திக் களமாக மாற்றுவதே நோக்கம்; பிலிப்பைன்ஸ் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பேச்சு…

2017-11-14

ஊரகப்பகுதி நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து

2017-11-14

சசிகலா உறவினர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் 5 நாட்களாக நடைபெற்ற வருமானவரி சோதனை முழுமையாக நிறைவு; ஜெயா டிவி சிஇஓ விவேக்கிடம் தொடர்ச்சியாக 5 மணி நேரம் விசாரணை

2017-11-14

தமிழகத்தில் 300 கோடி ரூபாய் செலவில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்படும் ; நெல்லையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு….

2017-11-13

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் ; ஆந்திராவில் நடைபெற்ற மாநில சுயாட்சி மாநாட்டில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்….

2017-11-13

டிடிவி தினகரனின் ஜோதிடா் சந்திர சேகரனுக்கு சம்மன் ; டிசம்பர் 20ஆம் தேதி நேரில் ஆஜராக வருமான வரித்துறையினா் சம்மனில் அறிவுறுத்தல்….

2017-11-13

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, எடுக்கப்பட்ட வீடியோ, விசாரணை ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என்று டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

2017-11-12

குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.; 3 நாட்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்….

2017-11-12

21ம் நூற்றாண்டின் புதிய ஹிட்லராக செயல்பட்டு வருகிறார் பிரதமர் மோடி ; ஆந்திராவில் நடைபெற்ற விசிகவின் மாநில சுயாட்சி மாநாட்டில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு

2017-11-12

Posts pagination

Previous 1 … 68 69 70 … 87 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.