Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அரசியல் (Page 67)

தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விரைவில் போராட்டம் ; எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு

2017-11-21

கோவையில் ஆளுநர் ஆய்வு கூட்டம் நடத்தியதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை; ஆய்வு பணிகள் தொடரும் என்று ஆளுநர் மாளிகை விளக்கம்

2017-11-21

இந்திய அரசியலமைப்பு சட்டம் தங்களுக்கு வழங்கிய அதிகாரம் குறித்து அமைச்சர்கள் யோசித்து செயல்பட வேண்டும்; புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவுறுத்தல்….

2017-11-20

பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து சோனியாகாந்தி பரிசீலினை செய்ய வேண்டும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை….

2017-11-20

குஜராத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல்; முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது….

2017-11-20

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிர்வாகத்தில் தலையிட ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

2017-11-19

மாநில அரசுக்கும், வருமானவரித்துறை சோதனைக்கும், எவ்வித தொடர்பும் இல்லை; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

2017-11-19

மதவாத சக்திகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவுறுத்தல்

2017-11-19

தமிழகத்தில் அரசுப்பணிகளை ஆய்வு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இருப்பதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

2017-11-18

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்; மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தல்

2017-11-18

Posts pagination

Previous 1 … 66 67 68 … 87 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.