Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அரசியல் (Page 66)

ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்; தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் கருத்து…..

2017-11-23

ஜெயலலிதா மரணம் தொடர்பாக 2வது நாளாக இன்றும் விசாரணை; 2 அரசு மருத்துவர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க விசாரணை ஆணையம் உத்தரவு….

2017-11-23

தமிழக அரசு பணிக்கான தேர்வுகளில் பிற மாநிலத்தவரை அனுமதிக்க கூடாது ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்….

2017-11-23

பொதுமக்களின் குறைகளைத் விரைவாக தீர்க்க நிர்வாக அமைப்பை மேம்படுத்த வேண்டும்; பிரகதி ஆய்வுக் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தல்….

2017-11-23

புதிய மணல் குவாரிகள் திறந்தால் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் எச்சரிக்கை

2017-11-22

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் அருணாச்சலப்பிரதேச சுற்றுப்பயணம்; சீனா கடும் கண்டனம்….

2017-11-22

ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கருத்து….

2017-11-22

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை இன்று முதல் தொடக்கம் ; சிறப்பு அதிகாரம் கோரி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தமிழக அரசுக்கு கடிதம்….

2017-11-22

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு….

2017-11-21

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்; சட்டமன்றத்தை கூட்ட முதலமைச்சர் தயாரா எனவும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி

2017-11-21

Posts pagination

Previous 1 … 65 66 67 … 87 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.