Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அரசியல் (Page 64)

அரசும், நீதித்துறையும், இணக்கத்துடன் செயல்பட வேண்டும்; பிரதமர் மோடி வேண்டுகோள்…….

2017-11-27

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று கூடுகிறது ஆட்சி மன்றக் குழு கூட்டம்; ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படலாம் என தகவல்….

2017-11-27

அர்ச்சகருக்கு பயிற்சி பெற்றுள்ள 206 பேரை தமிழக அரசு உடனடியாக பணியமர்த்த வேண்டும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

2017-11-27

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடக்கம்; காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மனுதாக்கல் செய்யலாம் என்று அறிவிப்பு

2017-11-27

அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் குறித்த விசாரணை டெல்லியில் டிசம்பர் 12ம் தேதி நடைபெற உள்ளதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத்தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

2017-11-26

விரைவில் மூன்றாவது அணியை உருவாக்கி, புதிய பிரதமரை கொண்டு வருவேன் என்று மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.

2017-11-26

இரட்டை இலை சின்னத்தின் ஒரு இலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்றும், மற்றொரு இலை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

2017-11-26

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்; பணப்பட்டுவாடாவை தடுக்க காவல்துறையினர் விடிய விடிய வாகன சோதனை

2017-11-26

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை முக்கிய ஆலோசனை கூட்டம்; ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படலாம் என தகவல்….

2017-11-26

இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களின் தலைவிதியை நிர்ணயித்தவர் புரட்சியாளர் அம்பேத்கர்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் புகழாரம்….

2017-11-26

Posts pagination

Previous 1 … 63 64 65 … 87 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.