Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அரசியல் (Page 63)

முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் வள்ளல்பெருமான் மறைவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

2017-11-29

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்க புதிய வாட்ஸ் ஆப் எண் அறிவிப்பு; புகார்களை வீடியோ மற்றும் புகைப்படமாக அனுப்ப தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

2017-11-29

டிடிவி தினகரன் ஆதரவு எம்.பி.க்களில் மேலும் இரண்டு பேர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு; இரட்டை இலை சின்னத்துக்கு மதிப்பளித்து ஆதரவு தெரிவித்ததாக தகவல்

2017-11-29

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

2017-11-28

தேநீர் விற்றேனே தவிர, தேசத்தை விற்கவில்லை; விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி பதிலடி

2017-11-28

அவுட்சோர்சிங் முறைகேடுகள் குறித்த விசாரணைக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட வேண்டும்; திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

2017-11-28

டிடிவி தினகரனின் ஆதரவு எம்.பிக்கள் 3பேர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திடீர் ஆதரவு; எம்.பிக்கள் வருகை அணிக்கு பலத்தை அதிகரித்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் கருத்து

2017-11-28

சென்னையில் நதிக்கரையோரம் உள்ள வீடுகள் அகற்றுபடுவதைக் கண்டித்து , டிசம்பர் 11ம் தேதி போராட்டம்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு

2017-11-28

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவர உறுதி ஏற்போம் என்று திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

2017-11-27

தமிழகத்தில் இரண்டாயிரம் புதிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

2017-11-27

Posts pagination

Previous 1 … 62 63 64 … 87 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.