Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அரசியல் (Page 62)

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மர்ம நபர்களால் பத்திரிகையாளர் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

2017-12-01

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மதுசூதனன் , டிடிவி தினகரன் இன்று வேட்புமனு தாக்கல்; திமுக வேட்பாளர் மருதுகணேசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு…..

2017-12-01

கடலூர் மாவட்ட இளைஞர் தற்கொலையில் அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார் ப.மா.க நிறுவனர் ராமதாஸ்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பகிரங்க குற்றச்சாட்டு;

2017-12-01

புயலால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ முகாம்கள் அமைத்திட வேண்டும்; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவு….

2017-12-01

இடைத்தேர்தல் நடைபெற உள்ள சென்னை ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் வாகனங்களுக்கு இன்று அடையாள அட்டை வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

2017-11-30

குஜராத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், 10 நாட்களுக்குள் விவசாயக் கடன் தள்ளுபடி.; அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி திட்டவட்டம்

2017-11-30

சென்னையில் இன்று மீண்டும் கூடுகிறது அதிமுக ஆட்சி மன்றக் குழு கூட்டம்; ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படலாம் என தகவல்

2017-11-30

கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை தடுக்க கண்காணிப்பு குழுக்களை அமைக்க வேண்டும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

2017-11-30

மணல் விற்பனையில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை; எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

2017-11-30

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, அதனை ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு சமர்பிப்போம் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

2017-11-29

Posts pagination

Previous 1 … 61 62 63 … 87 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.