Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அரசியல் (Page 61)

கன்னியாகுமரியில் ஏற்பட்டுள்ள புயல் சேதத்தை கணக்கிட்டு, டிசம்பர் 12ஆம் தேதிக்குள் அறிக்கை தர வேண்டும்; அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு…

2017-12-05

புயல் சேதங்களுக்கான நிவாரண உதவிகளை தாமதப்படுத்தாமல் வழங்க வேண்டும், என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2017-12-04

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதை வரவேற்கிறது; மதுரை விமான நிலையத்தில் டிடிவி தினகரன் பேட்டி

2017-12-04

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது; பாஜகவின் வேட்பாளர் கரு.நாகராஜன் மற்றும் நடிகர் விஷால் ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என தகவல்

2017-12-04

திமுகவை வலிமை இழக்க செய்யவேண்டும் என்ற முனைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது பாமக நிறுவனர் ராமதாஸ் அவதூறுகளை பரப்பி வருகிறார்; விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு

2017-12-04

மத்திய அரசின் உதவியோடு மீனவர்களை மீட்க நடவடிக்கை; கோவை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

2017-12-04

மீனவர்களை தேடும் முயற்சி தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது; பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தகவல்

2017-12-04

புதுவையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை செயலாளர் அஷ்வினி குமார் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்; புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி புகழாரம்

2017-12-02

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரின் வெற்றிக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரசாரம் மேற்கொள்ள உள்ளது; எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு

2017-12-02

தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது; கோவையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

2017-12-02

Posts pagination

Previous 1 … 60 61 62 … 87 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.