Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

அரசியல் (Page 60)

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ராகுல் காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக 89 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

2017-12-06

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதலாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் கறுப்பு சட்டை அணிந்து அமைதி பேரணியாக வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.

2017-12-06

ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் சரிபார்ப்பு பணி நிறைவு; வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் 72 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு…

2017-12-06

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தலித் மற்றும் இசுலாமியர் எழுச்சி நாள் சென்னையில் நடைபெறும் பிரம்மாண்ட எழுச்சிக் கூட்டத்தில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் பங்கேற்பு

2017-12-06

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷாலின் வேட்புமனுவை நிராகரித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டனர் தேர்தல் அதிகாரிகள்; தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் என எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்….

2017-12-06

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட இருப்பதன் மூலம், ஔரங்கசீப் காலத்து வாரிசு அரசியலை அக்கட்சி கைவிடவில்லை என்பது நிரூபிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

2017-12-05

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்; போட்டியின்றி ஒருமனதாக அந்த பதவிக்கு ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்ப்பு…

2017-12-05

ஆர்.கே.நகர் தொகுதியில் நிறைவடைந்தது வேட்புமனு தாக்கல்; நடிகர் விஷால், ஜெ.தீபா, பாஜக வேட்பாளர் உட்பட மொத்தம் 131 பேர் வேட்புமனு தாக்கல்…

2017-12-05

முன்னாள் முதலமைச்சர் அமரர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது; அவரது நினைவிடத்தில் அதிமுக தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை

2017-12-05

உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 50 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும்; கன்னியாகுமரியில் ஆய்வு செய்த எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் முதல்வருக்கு வேண்டுகோள்

2017-12-05

Posts pagination

Previous 1 … 59 60 61 … 87 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.