Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

admin (Page 314)

தங்கத்தின் விலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது…

2017-09-26

ஸ்டேட் வங்கியில் குறைந்தபட்ச இருப்புத் தொகை 5 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாதவர்களுக்கு பிடிக்கப்படும் அபராத தொகை குறைக்கப்பட்டுள்ளது.

2017-09-26

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற காட்சியை சசிகலாவே விடியோ எடுத்தார் என்று டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.

2017-09-26

ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக வழக்கு ; சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை….

2017-09-26

ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் வைகோவை தாக்க சிங்களர்கள் முயற்சி ; காணாமல் போன இலங்கை தமிழர்கள் குறித்து கேள்வி எழுப்பியதால் ஆத்திரம்

2017-09-26

அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி ; 500 ரூபாய் கட்டணத்தில் மின் இணைப்பு பெறலாம் என மத்திய அரசு தகவல்

2017-09-26

நீதி விசாரணை நடத்தினால் மட்டுமே ஜெயலலிதா மரணம் பற்றிய உண்மைகள் வெளியாகும் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பேட்டி

2017-09-26

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் ; எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று தமிழக அரசு அறிவிப்பு

2017-09-26

சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் பணிகளில், முதல் கட்டமாக கொருக்குபேட்டை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்தது.

2017-09-25

மதுரையில் தொழில் நஷ்டத்தால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலை… 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை

2017-09-25

Posts pagination

Previous 1 … 313 314 315 … 322 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.