Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

admin (Page 313)

தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

2017-09-27

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கு…

2017-09-27

டிஜிபி உத்தரவு குறித்து பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை ; காவல்துறை அதிகாரிகள் விளக்கம்

2017-09-27

சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஆயிரத்து 500 மெகாவாட் சூரிய மின்சக்தி கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

2017-09-27

சரக்கு சேவை வரி விதிப்பு மூலம் ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 91 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ; மத்திய நிதியமைச்சகம் தகவல்

2017-09-27

சென்னை தனியார் மருத்துவமனையில் ம. நடராஜன் உடல்நலம் தொடர்ந்து கவலைக்கிடம் ; பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் பரோல் கேட்டு, வி.கே. சசிகலா மனுத்தாக்கல்

2017-09-27

ஜெயலலிதா மரணம் தொடர்பாக, அனைத்து அமைச்சர்களை விசாரிக்க வேண்டும் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்

2017-09-27

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலத்துடன் இருப்பதாக கட்சி நிர்வாகிகள் அறிவிப்பு ; தேவையில்லாமல் வதந்தி பரப்ப வேண்டாம் என மு.க. ஸ்டாலின் கோரிக்கை

2017-09-27

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-09-26

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் பெயரை பத்ம பூஷன் விருதுக்கு விளையாட்டு துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

2017-09-26

Posts pagination

Previous 1 … 312 313 314 … 322 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.