Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

admin (Page 308)

தமிழகத்தின் புதிய ஆளுநராக இன்று பதவி ஏற்கிறார் பன்வாரிலால் புரோகித் ; பதவி பிரமாணம் செய்து வைக்கிறார் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி

2017-10-06

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், ம. நடராஜன் நலமாக இருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

2017-10-05

தமிழக அரசின் கேளிக்கை வரியை கண்டித்து நாளை முதல் புதிய திரைப்படங்களை வெளியிட மாட்டோம் ; தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு.

2017-10-05

தொண்டர்கள் தங்கள் பக்கம் இருக்கும் வரை ஆட்சியை அசைக்க முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2017-10-05

ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே மத்திய அரசின் லட்சியம் ; பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் விளக்கம்

2017-10-05

எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை, 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம் ; நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையும் நீட்டிப்பு

2017-10-05

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக மாற்ற வேண்டும் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

2017-10-05

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித் இன்று சென்னை வருகை ; ஆளுநர் மாளிகையில் நாளை பதவியேற்பு விழா ஏற்பாடுகள்

2017-10-05

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

2017-10-01

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

2017-10-01

Posts pagination

Previous 1 … 307 308 309 … 322 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.