Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

admin (Page 303)

கேளிக்கை வரி ரத்து தொடர்பாக தமிழக அரசுடன் திரையுலகினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி… மீண்டும் அமைச்சருடன் பேச பட அதிபர்கள் முடிவு

2017-10-11

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தாத மத்திய மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம்…. சென்னை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்

2017-10-11

டெங்கு காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கை குறித்து வரும் 24 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்.. மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

2017-10-11

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வரும் 12-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

2017-10-10

17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரில் கொலம்பியாவுக்கு எதிரான போட்டியில் 1-2 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை தழுவியது.

2017-10-10

வங்கதேசத்தில் அடைக்கலம் புகுந்துள்ள ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கு போதிய உணவு வழங்கப்படாததால், ஒருவேளை மட்டும் உணவு உண்பதாக தன்னார்வ தொண்டு அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

2017-10-10

தங்கத்தின் விலை பவுனுக்கு 72 ரூபாய் அதிகரித்துள்ளது……

2017-10-10

சென்னையில் பேருந்து தினம் கொண்டாடுவதாக பேருந்துகளை சிறைப்பிடித்து அவ்வபோது அட்டகாசம் செய்யும் மாணவர்கள், ஒரு படி மேலே போய் புற நகர் ரயிலையே சிறைப்பிடித்து ஆயுதங்களுடன், பட்டாசு வெடித்து ரயில் தினம் கொண்டாடியது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2017-10-10

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் நாள்தோறும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

2017-10-10

சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை தாக்குதல் ; நடுக்கடலில் அட்டூழியத்தில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டு….

2017-10-10

Posts pagination

Previous 1 … 302 303 304 … 322 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.