Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

admin (Page 300)

வேட்பாளர் விண்ணப்பத்தில் ஜெயலலிதா கைரேகை பதிவு செய்த விவகாரம் ; மருத்துவர் பாலாஜி, முன்னாள் திமுக வேட்பாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

2017-10-14

டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை மேற்கொள்ள 256 கோடி ரூபாய் வழங்க வேண்டும் ; சென்னை வந்த மத்திய குழுவிடம் தமிழக அரசு கோரிக்கை

2017-10-14

சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க கோரும் வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் ; ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

2017-10-14

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல்காந்தி விரைவில் பொறுப்பேற்பார் ; டெல்லியில் நடைபெற்ற விழாவில் சோனியா காந்தி தகவல்

2017-10-14

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

2017-10-13

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.

2017-10-13

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 8 நகரங்களில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

2017-10-13

யுனெஸ்கோ அமைப்பில் இருந்து அமெரிக்கா விரைவில் வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

2017-10-13

தங்கத்தின் விலை பவுனுக்கு 56 ரூபாய் உயர்ந்துள்ளது……

2017-10-13

ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் -31 ம் தேதிக்குள் இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக நவம்பர் 9 ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017-10-13

Posts pagination

Previous 1 … 299 300 301 … 322 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.