நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் குறித்த புகாரை விசாரிக்க; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 2017-10-17
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், ஆந்திராவில் மாநில சுயாட்சி மாநாடு ; அடுத்த மாதம் 11-ம் தேதி நடைபெறும் என எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் அறிவிப்பு 2017-10-17
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே தமிழகத்தின் தற்போதைய தேவை ; துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கோரிக்கை 2017-10-17
தென் மேற்கு வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் தமிழகம், புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-10-16
பறக்கும் மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தி ரோந்து பணியை மேற்கொள்ள துபாய் காவல் துறை முடிவு செய்துள்ளது. 2017-10-16
புதுச்சேரியில், டெங்குவை கட்டுப்படுத்த முதல் கட்டமாக 30 கோடி ரூபாய் தேவைப்படுவதாக மத்திய ஆய்வு குழுவிடம் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 2017-10-16
சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட தயார் நிலையில் இருப்பதாக அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 2017-10-16
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு மூலம் 7 கோடியே 7 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. 2017-10-16
தமிழகத்தில் உள்ள டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார். 2017-10-16