Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

admin (Page 294)

தமிழகத்தில் தற்போது 29 வகையான காய்ச்சல் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

2017-10-21

பாசனத்திற்காக மணிமுக்தா நதி அணை மற்றும் ஆழியாறு அணைகளை திறக்க வேண்டும்… முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு…

2017-10-21

விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்திற்கு பெருகும் ஆதரவு… திரைப்படம் சிறப்பாக இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி

2017-10-21

பிரதமர் மோடி இருக்கும் வரை அதிமுகவினரை யாரும் மிரட்ட முடியாது… அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு

2017-10-21

தமிழக அரசு கட்டிடங்களின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு நடத்த குழு அமைக்க வேண்டும் தமிழக அரசுக்கு, எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

2017-10-21

தமிழக மீனவர்கள் 10 பேருக்கு நவம்பர் 2ம் தேதி வரை காவல் நீட்டிப்பு இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு.

2017-10-21

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாலாகோட் பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர்.

2017-10-19

நிலவேம்பு குடிநீர் குறித்து தவறான தகவல் பரப்புவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2017-10-19

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் யார் என்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

2017-10-19

ஒடிசா மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் அனுமதியின்றி நடத்தபட்ட பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்பட்ட வெடி விபத்துகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.

2017-10-19

Posts pagination

Previous 1 … 293 294 295 … 322 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.