Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

admin (Page 293)

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

2017-10-22

சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்ததால், பெரும்பாலான காய்கறிகளின் விலை இருமடங்கு வரை உயர்ந்துள்ளது.

2017-10-22

விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்திற்கு பெருகும் ஆதரவு… திரைப்படம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து

2017-10-22

இலங்கை கடற்படையால் கைதான தமிழக மீனவர்கள் 4பேருக்கு நவம்பர் 3ம் தேதி வரை காவல்.. மன்னார் நீதிமன்றம் உத்தரவு

2017-10-22

தனியார் நிறுவனங்களின் தேவைக்காகவே ஆட்சியும் அதிகாரமும் செயல்படுகிறது… விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு;

2017-10-22

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.. அதிமுகவின் 46வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு;

2017-10-22

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2017-10-21

ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரில், சூப்பர் 4 சுற்றுக்கான கடைசிபோட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது.

2017-10-21

தங்கத்தின் விலை பவுனுக்கு 22 ஆயிரத்து 632 ரூபாய்க்கு விற்பனையாகிறது…

2017-10-21

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அத்திமகுலப்பள்ளி கிராமத்தில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்தனர்.

2017-10-21

Posts pagination

Previous 1 … 292 293 294 … 322 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.