Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

admin (Page 289)

தங்கத்தின் விலை பவுனுக்கு 56 ரூபாய் குறைந்துள்ளது……

2017-10-26

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இறந்ததாக அறிவிக்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை மீண்டும் உயிர் பெற்றதால் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

2017-10-26

மொபைல் எண் சேவையை துண்டித்தாலும், ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைக்க மாட்டேன் ; மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திட்டவட்டம்….  

2017-10-26

நவம்பர் 8 ஆம் தேதியை கறுப்புப்பண எதிர்ப்பு தினமாக அனுசரிக்க பாஜக முடிவு ; மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவிப்பு….

2017-10-26

பயங்கரவாதிகளைப் பத்திரமாக பாதுகாக்கும் மையமாக பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது ; டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேட்டி….

2017-10-26

சென்னை காசிமேடு மீனவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்….

2017-10-26

சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு, 2018 மார்ச் 31 வரை நீட்டிப்பு ; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்….

2017-10-26

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 27ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-10-25

விராத் கோலியின் ஆக்ரோஷமே இந்திய அணியின் பலமாக அமைந்துள்ளது என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கார் தெரிவித்துள்ளார்.

2017-10-25

புயல் நிவாரணத்திற்கு அமெரிக்கா ஒதுக்கியுள்ள தொகை போதுமானது இல்லை என்று புளோரிடா, டெக்சாஸ் மாகாணங்கள் தெரிவித்துள்ளன.

2017-10-25

Posts pagination

Previous 1 … 288 289 290 … 322 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.