திருவண்ணாமலை அருகே, மாட்டு வண்டியில் மணல் அள்ளச் சென்றவர் மரணமடைந்தற்கு வனத்துறையினரே காரணம் என்று குற்றம்சாட்டிய பொதுமக்கள், வனத்துறை காவலரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2017-10-27
பிரதமர் மோடிக்கு அகன்ற மார்பு உள்ளதாகவும், ஆனால், அவருக்கு சிறிய இதயம் மட்டுமே உள்ளதாகவும், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 2017-10-27
ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும் மானிய உதவிகளை தடையின்றி வழங்க வேண்டும் ; அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய நுகர்வோர் மற்றும் உணவுத்துறை அமைச்சகம் உத்தரவு…. 2017-10-27
டெங்குவை கட்டுப்படுத்த ஆலோசனை தராமல் மு.க.ஸ்டாலின் கேலி செய்து வருகிறார் ; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு…. 2017-10-27
காவல்துறையினர் முன்னிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது கொடூர தாக்குதல் ; பாஜகவை கண்டித்து, வரும் 31-ம் தேதி கரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் அறிவிப்பு….. 2017-10-27
ஆர்.கே.நகர் தொகுதியில் போலி வாக்காளர்களை நீக்கும்வரை இடைத்தேர்தல் நடத்தக்கூடாது ; தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு…. 2017-10-27
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-10-26
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 2017-10-26
மறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபாலின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி, தகனம் நடைபெறும் இடத்துக்கு ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்த குவிந்து வருகின்றனர். 2017-10-26