நேபாளம் காத்மாண்டு நகரில் பயணிகள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 14 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். 2017-10-29
அரசியல் வயது கூட இல்லாதவர்கள் என்னை பற்றி கருத்து தெரிவிப்பது வேதனை அளிக்கிறது என பள்ளிகல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 2017-10-29
கந்து வட்டியை தடுக்க வட்டியில்லா கடன் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். 2017-10-29
ரேஷன் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து நவம்பர் 6ஆம் தேதி போராட்டம் நடத்தவுள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2017-10-29
புறவழிச்சாலை, மேம்பாலங்கள் உள்ளிட்ட திட்டப்பணிகள் அற்பணிப்பு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. 2017-10-29
விசிகவினர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்துவதற்கு காவல்துறையே காரணம்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பகிரங்க குற்றச்சாட்டு. 2017-10-29
கொசஸ்தலை ஆறு துறைமுகத்தின் கழிமுக பகுதிகளை நேரில் சென்று ஆய்வு; களத்தில் இறங்கினார் நடிகர் கமல்ஹாசன் 2017-10-29
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-10-28
பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கணை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார். 2017-10-28