கொடுங்கையூரில் 2 குழந்தைகள் உயிரிழந்ததற்கு அனுதாபமும், நிதியுதவியும் மட்டுமே போதாது என்று நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். 2017-11-02
உத்தரப்பிரதேசத்தில் அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து 18 பேர் பலி ; விபத்து குறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு…. 2017-11-02
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கு வரும் 6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு ; இரு தரப்பு வாதங்களை கேட்டபின்னர் வழக்கை ஒத்திவைத்தது தலைமைத் தேர்தல் ஆணையம்…. 2017-11-02
கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு; சிறுமிகளின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு…. 2017-11-02
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், வீடுகளில் சூழ்ந்திருக்கும் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்…. 2017-11-02
தொடர் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை ; தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை மேலும் வலுவடைந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்…. 2017-11-02
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-11-01
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் 20 ஓவர் ஆட்டம் டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. 2017-11-01
வடகொரியாவில் அணு ஆயுத சோதனை நடந்த இடத்தில், கடந்த செப்டம்பர் மாதம் நிகழ்ந்த சுரங்க விபத்தில் 200 போ் பலியானதாக ஜப்பான் நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 2017-11-01
மதுரை கிரானைட் விசாரணையில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் குழு பரிந்துரைகளை ஏற்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். 2017-11-01