Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

admin (Page 281)

வி.கே.சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவில் இருந்து நீக்கியதற்கு எதிரான வழக்கு ; முதலமைச்சர், துணை முதலமைச்சர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு….  

2017-11-03

மதவாத சக்திகளுக்கு எதிராக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் ; கரூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் பங்கேற்பு….

2017-11-03

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் நியமனம் ; சென்னையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு….

2017-11-03

தொடர் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை ; அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல்….

2017-11-03

சென்னையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் ; தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்….

2017-11-03

சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் விடாமல் பெய்து வரும் கனமழை; சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல்….

2017-11-03

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை மேலும் வலுவடைந்திருப்பதாகவும், வட மற்றும் தென் தமிழகத்தின் அநேக இடங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-11-02

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில், இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2017-11-02

ஏமன் நாட்டின் தென்பகுதியில் உள்ள சாடா மாகாணத்தில் சவுதி அரேபியா தலைமையிலான விமானப்படை நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 29 பேர் உயிரிழந்தனர்.

2017-11-02

மானிய கேஸ் சிலிண்டர் 4 ரூபாய் 50 காசுகளும், மானியம் இல்லா கேஸ் சிலிண்டர் 93 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2017-11-02

Posts pagination

Previous 1 … 280 281 282 … 322 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.