ரேபரேலி தேசிய அனல் மின் நிலைய விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆறுதல் கூறினார். 2017-11-05
மழை காரணமாக கடந்த 3-ம் தேதி ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் வரும் 25-ம் தேதி நடைபெறும் ; அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு 2017-11-05
வணிகர்களின் கோரிக்கையை ஏற்று ஜி.எஸ்.டியில் மாற்றம் கொண்டுவரப்படும் ; டெல்லியில் நடைபெற்ற தொழில் சீர்திருத்தங்கள் தொடர்பான கருத்தரங்கில் பிரதமர் மோடி உறுதி. 2017-11-05
மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தால், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி எழுதிவிடுவார்கள் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு 2017-11-05
தொடர் கனமழை காரணமாக மதுராந்தகம் ஏரி நிரம்பி நீர் வெளியேறுவதால் மக்கள் அச்சம் ; காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 2017-11-05
மும்பை, பெங்களூரு அளவுக்கு சென்னையில் மழை நீர் தேங்கவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2017-11-05
சென்னை மற்றும் புறநகர் பகுதி குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதி ; மழை நீரை உடனடியாக அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை 2017-11-05
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில முறை இடியுடன் கூடிய கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களிலும், உள் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளது. 2017-11-04
டிவிட்டர் நிறுவனத்தில் இருந்து வேலையை விட்டுச் சென்ற நபர் ஒருவர் அமெரிக்க அதிபர் டிரம்பின் டிவிட்டர் கணக்கை செயலிழக்கச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2017-11-04