திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் அருகே மழையால் பாதித்த நெற்பயிர்களை திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் பார்வையிட்டார். 2017-11-09
டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவும் கடும் பனி மூட்டம் ; அடுத்தடுத்து ஏற்பட்ட சாலை விபத்துகளில் 12-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு…. 2017-11-09
சிறந்த படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் சென்னையை சேர்த்தது யுனெஸ்கோ ; சென்னை மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து…. 2017-11-09
68 தொகுதிகளை கொண்ட இமாச்சல்பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு ; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு…. 2017-11-09
பணமதிப்பு நீக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் பிரதமர் மோடி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்…. 2017-11-09
இரட்டை இலை சின்ன விவகார வழக்கு, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ; இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை…. 2017-11-09
புதிய காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 2017-11-08
இந்தியா – நியூசிலாந்து இடையேயான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தொடரை வென்றது. 2017-11-08
வடகொரியாவுக்கு எதிராக ஆயுதத்தைப் பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே தமது பிரார்த்தனை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 2017-11-08