Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

admin (Page 272)

உலகின் மிக அரியவகை உயிரினமான மேகவர்ணச் சிறுத்தை மலேசிய வனப்பகுதியில் நீண்ட காலத்திற்குப் பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2017-11-12

தங்கத்தின் விலை பவுனுக்கு 22 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனையாகிறது.…

2017-11-12

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, எடுக்கப்பட்ட வீடியோ, விசாரணை ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என்று டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

2017-11-12

குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.; 3 நாட்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்….

2017-11-12

விதிமீறல் கட்டிடங்களும், மனிதத் தவறுகளுமே டெங்கு கொசு பிரச்சனைக்கு முக்கிய காரணம்… டெங்கு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து….

2017-11-12

முறையாக சட்டப்படிப்பு பயிலாத 742 வழக்கறிஞர்கள் பணி செய்ய தடை; தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் அதிரடி…..

2017-11-12

21ம் நூற்றாண்டின் புதிய ஹிட்லராக செயல்பட்டு வருகிறார் பிரதமர் மோடி ; ஆந்திராவில் நடைபெற்ற விசிகவின் மாநில சுயாட்சி மாநாட்டில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு

2017-11-12

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 4வது நாளாக இன்றும் நீடிக்கிறது வருமான வரித்துறை சோதனை ; 1000 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்

2017-11-12

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில், அடுத்த இரு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-11-11

இந்திய கிரிக்கெட் வீரர்களை ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்த ஊக்க மருந்துக்கு எதிரான தேசிய முகமைக்கு அதிகாரம் இல்லை என்று பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.

2017-11-11

Posts pagination

Previous 1 … 271 272 273 … 322 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.