Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

admin (Page 271)

ஈரான் பஹ்ரைனில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் எரிவாயு கொண்டு செல்லும் குழாயயில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2017-11-13

தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை……

2017-11-13

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஓட்டல் உரிமையாளரான ஆகாஷ் தயாதி என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2017-11-13

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா நதியில் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து; பெண்கள் உட்பட 18பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு….

2017-11-13

தமிழகத்தில் 300 கோடி ரூபாய் செலவில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்படும் ; நெல்லையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு….

2017-11-13

ஆசியான் அமைப்பின் இரண்டு நாள் உச்சி மாநாடு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இன்று தொடங்குகிறது ; இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்பு …

2017-11-13

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் ; ஆந்திராவில் நடைபெற்ற மாநில சுயாட்சி மாநாட்டில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்….

2017-11-13

டிடிவி தினகரனின் ஜோதிடா் சந்திர சேகரனுக்கு சம்மன் ; டிசம்பர் 20ஆம் தேதி நேரில் ஆஜராக வருமான வரித்துறையினா் சம்மனில் அறிவுறுத்தல்….

2017-11-13

தமிழகம், புதுச்சேரியில் மூன்று நாள்களுக்கு பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

2017-11-12

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் டோனி, துபாயில் கிரிக்கெட் அகாடமி ஒன்றை தொடங்கியுள்ளார்.

2017-11-12

Posts pagination

Previous 1 … 270 271 272 … 322 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.