உலகின் மிக வேகமான ஜெட் பேக் மூலம் வானில் பறந்து பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் என்பவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 2017-11-14
தமிழகத்தின் ஊரகப்பகுதி நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. 2017-11-14
தமிழகத்தில் இன்று முதல் மழை படிப்படியாக குறைய வாய்ப்பு ; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் …. 2017-11-14
உள்ளாட்சி தேர்தலை நடத்தாததற்கு உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது மாநில தேர்தல் ஆணையம்; விரைவில் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி…. 2017-11-14
இந்தியாவை உலகளாவிய உற்பத்திக் களமாக மாற்றுவதே நோக்கம்; பிலிப்பைன்ஸ் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பேச்சு… 2017-11-14
ஊரகப்பகுதி நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து 2017-11-14
சசிகலா உறவினர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் 5 நாட்களாக நடைபெற்ற வருமானவரி சோதனை முழுமையாக நிறைவு; ஜெயா டிவி சிஇஓ விவேக்கிடம் தொடர்ச்சியாக 5 மணி நேரம் விசாரணை 2017-11-14
வடகடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-11-13
இந்தூரில் நவம்பர் 15 ஆம் தேதி நடைபெற உள்ள தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் சுஷில் குமார் களம் இறங்க உள்ளார். 2017-11-13