இந்தோனேசியா கடலில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலங்களை, அந்நாட்டு மக்கள் மீண்டும் நடுக்கடலில் கொண்டு விட்ட, வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 2017-11-15
ரேஷன் பொருட்களை வீட்டுக்கே சென்று வழங்கும் திட்டத்தின் சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்குமாறு அதிகாரிகளுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். 2017-11-15
மதுக்கடைகளை திறக்கும் விவகாரத்தில், பொறுப்பற்ற தன்மையுடன் செயல்பட்டிருக்கிறது தமிழக அரசு; உச்சநீதிமன்றத்தில் தவறான தகவலை கூறியிருப்பதாக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்….. 2017-11-15
இலங்கை அரசு நிறுவனங்களில் தொண்டமான் பெயரை மீண்டும் இடம் பெறச் செய்ய வேண்டும்; வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு தி.மு.க செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் …. 2017-11-15
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். 2017-11-15
ஜாஸ் சினிமாஸ் தொடர்பான ஆவணங்களை 2 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும்; ஜெயா டிவியின் தலைமை செயல் அதிகாரி விவேக்கிற்கு வருமான வரித்துறை உத்தரவு… 2017-11-15
இந்திய அணியில் சேர முடியாததால் தற்கொலைக்கு முயன்றதாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மனம் திறந்துள்ளார். 2017-11-14
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்லை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காதது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2017-11-14