Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

admin (Page 266)

இந்தியாவைச் சேர்ந்த மனுஷி சில்லர் என்ற பெண்மனி 2017ம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றார்.

2017-11-19

எரிசக்தி துறையில் வளர்ச்சி காண்பது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

2017-11-19

மாநில அரசுக்கும், வருமானவரித்துறை சோதனைக்கும், எவ்வித தொடர்பும் இல்லை; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

2017-11-19

தீ வைப்பு சம்பவங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்கு உடனடி இழப்பீடு வழங்க கோரிய வழக்கு; ஜனவரி 5ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

2017-11-19

யுனஸ்கோவில் தமிழ் கலாச்சாரத்திற்கு சிறப்பான இடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி; தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெருமிதம்

2017-11-19

மதவாத சக்திகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவுறுத்தல்

2017-11-19

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4பேர் கைது ; இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்

2017-11-19

வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-11-18

உலக ஹாக்கி லீக் தொடருக்கான இந்திய அணியில் இருந்து முன்னாள் கேப்டன் சர்தார் சிங் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

2017-11-18

தங்கத்தின் விலை பவுனுக்கு 22 ஆயிரத்து 496 ரூபாய்க்கு விற்பனையாகிறது….

2017-11-18

Posts pagination

Previous 1 … 265 266 267 … 322 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.