Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

admin (Page 262)

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-11-23

ஹாங்காங் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து மற்றும் பிரனாய் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

2017-11-23

சீனாவில் மிகப்பெரிய மலைத்தொடரின் வழியே, அதிவேக ரயில் சேவையின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

2017-11-23

தங்கத்தின் விலை பவுனுக்கு 22 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

2017-11-23

அரசியல் களத்திற்கு வருவதற்கு, தற்போது, எந்த அவசரமும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

2017-11-23

சென்னையில் தனியார் பல்கலைகழக விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை; விடுதி அறைகளுக்கு தீ வைத்து மாணவர்கள் போராட்டம்…..

2017-11-23

ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்; தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் கருத்து…..

2017-11-23

ஜெயலலிதா மரணம் தொடர்பாக 2வது நாளாக இன்றும் விசாரணை; 2 அரசு மருத்துவர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க விசாரணை ஆணையம் உத்தரவு….

2017-11-23

தமிழக அரசு பணிக்கான தேர்வுகளில் பிற மாநிலத்தவரை அனுமதிக்க கூடாது ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்….

2017-11-23

பொதுமக்களின் குறைகளைத் விரைவாக தீர்க்க நிர்வாக அமைப்பை மேம்படுத்த வேண்டும்; பிரகதி ஆய்வுக் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தல்….

2017-11-23

Posts pagination

Previous 1 … 261 262 263 … 322 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.