Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

admin (Page 261)

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, வருகிற 26-ம் தேதி முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

2017-11-24

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாக்பூரில் இன்று தொடங்குகிறது.

2017-11-24

ஜிம்பாப்வே நாட்டின் புதிய அதிபராக எம்மர்சன் மனங்காக்வா இன்று பதவியேற்க உள்ளார்.

2017-11-24

ராமநாதபுரம் மாவட்டம் பாசிப்பட்டிணத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

2017-11-24

அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சந்தித்து பேசினர்.

2017-11-24

தாய்மொழியில் கவனம் செலுத்தினால், கல்வியில் முன்னேற்றம் கண்டு வெற்றியடையலாம்; துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அறிவுறுத்தல்…….

2017-11-24

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இன்று டெல்லி பயணம்; ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்…..

2017-11-24

இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் உள்ளாட்சி தேர்தலை அறிவிக்க வாய்ப்பு; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து….

2017-11-24

ஈ.பி.எஸ். – ஓ.பி.எஸ். அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது, தேர்தல் ஆணையம்; சின்னம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக டிடிவி தினகரன் அறிவிப்பு….

2017-11-24

டெல்லியில் இன்று காலை கூடுகிறது நாடாளுமன்ற குழு கூட்டம்; குளிர் கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கான தேதி அறிவிக்கப்படலாம் என தகவல்….

2017-11-24

Posts pagination

Previous 1 … 260 261 262 … 322 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.