Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

admin (Page 256)

சென்னையில் 3 நாட்களாக நடைபெற்று வந்த செவிலியர் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்; நீதிமன்ற உத்தரவை ஏற்று இன்று பணிக்கு திரும்புவதாக அறிவிப்பு

2017-11-30

கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை தடுக்க கண்காணிப்பு குழுக்களை அமைக்க வேண்டும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

2017-11-30

மணல் விற்பனையில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை; எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

2017-11-30

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகம், புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-11-29

தற்போதைய சூழலில், உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக ரவிச்சந்திரன் அஸ்வின் திகழ்வதாக, இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் புகழாரம் சூட்டியுள்ளார்.

2017-11-29

இந்தோனேசியாவின் பாலி தீவில் ஆகங் என்ற எரிமலை 50 ஆண்டுகளுக்கு பிறகு வெடிக்கும் நிலையில் உள்ளது.

2017-11-29

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, அதனை ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு சமர்பிப்போம் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

2017-11-29

முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் வள்ளல்பெருமான் மறைவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

2017-11-29

ஹைதராபாத்தில், மெட்ரோ ரயிலின் முதல்கட்ட சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.; பலாக்னுமா அரண்மனையில் நடைபெற்ற சிறப்பு விருந்தில் பங்கேற்றார் இவாங்கா டிரம்ப்…….

2017-11-29

குடிசை மாற்று வீடுகளை வாடகைக்கு விட்டால் ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்; குடிசை மாற்று வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…..

2017-11-29

Posts pagination

Previous 1 … 255 256 257 … 322 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.