ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரின் வெற்றிக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரசாரம் மேற்கொள்ள உள்ளது; எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு 2017-12-02
புயலால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமது அறிக்கையில் தகவல் 2017-12-02
தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது; கோவையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி 2017-12-02
அமெரிக்காவில் நடைபெற்ற உலக பளு தூக்கும் சாம்பியன் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரங்கனை மீராபாய் சானுவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத், பிரதமர் மோடி உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். 2017-12-01
20வது ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் தனிநபர் காம்பவுண்ட் பிரிவில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா தங்கப் பதக்கம் வென்றார். 2017-12-01
பிரிட்டனில் 13 வயது பள்ளிச் சிறுமியை காப்பாற்றிய இந்தியாவைச் சேர்ந்த கார் ஓட்டுனருக்கு சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்க உள்ளதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. 2017-12-01
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மர்ம நபர்களால் பத்திரிகையாளர் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். 2017-12-01
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பத்கம் மற்றும் சோபோர் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஐந்து தீவிரவாதிகள் கொல்லப் பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 2017-12-01
விதிகளை மீறி மணல் அள்ளப்பட்டதில் தமிழக அரசுக்கு 95 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு குற்றச்சாட்டு……. 2017-12-01
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மதுசூதனன் , டிடிவி தினகரன் இன்று வேட்புமனு தாக்கல்; திமுக வேட்பாளர் மருதுகணேசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு….. 2017-12-01