திருவண்ணாமலையில் இரண்டு மாணவிகள் ஓடைவெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 2017-12-04
புயல் சேதங்களுக்கான நிவாரண உதவிகளை தாமதப்படுத்தாமல் வழங்க வேண்டும், என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 2017-12-04
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதை வரவேற்கிறது; மதுரை விமான நிலையத்தில் டிடிவி தினகரன் பேட்டி 2017-12-04
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது; பாஜகவின் வேட்பாளர் கரு.நாகராஜன் மற்றும் நடிகர் விஷால் ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என தகவல் 2017-12-04
திமுகவை வலிமை இழக்க செய்யவேண்டும் என்ற முனைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது பாமக நிறுவனர் ராமதாஸ் அவதூறுகளை பரப்பி வருகிறார்; விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு 2017-12-04
மத்திய அரசின் உதவியோடு மீனவர்களை மீட்க நடவடிக்கை; கோவை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு 2017-12-04
மீனவர்களை தேடும் முயற்சி தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது; பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தகவல் 2017-12-04
ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்களை ஏற்றி சென்ற ஜீப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2017-12-02
திருவள்ளூரில் வட கிழக்கு பருவ மழையை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். 2017-12-02
புதுவையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை செயலாளர் அஷ்வினி குமார் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்; புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி புகழாரம் 2017-12-02