Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

admin (Page 252)

ஒக்கி புயலில் சிக்கி உயிரிழந்த தூத்துக்குடி மீனவர்கள் 3பேரின் உடல்களை கேரளா அரசிடம் இருந்து பெற்று தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி அப்பகுதி மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

2017-12-05

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட இருப்பதன் மூலம், ஔரங்கசீப் காலத்து வாரிசு அரசியலை அக்கட்சி கைவிடவில்லை என்பது நிரூபிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

2017-12-05

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்; போட்டியின்றி ஒருமனதாக அந்த பதவிக்கு ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்ப்பு…

2017-12-05

ஆர்.கே.நகர் தொகுதியில் நிறைவடைந்தது வேட்புமனு தாக்கல்; நடிகர் விஷால், ஜெ.தீபா, பாஜக வேட்பாளர் உட்பட மொத்தம் 131 பேர் வேட்புமனு தாக்கல்…

2017-12-05

முன்னாள் முதலமைச்சர் அமரர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது; அவரது நினைவிடத்தில் அதிமுக தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை

2017-12-05

உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 50 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும்; கன்னியாகுமரியில் ஆய்வு செய்த எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் முதல்வருக்கு வேண்டுகோள்

2017-12-05

கன்னியாகுமரியில் ஏற்பட்டுள்ள புயல் சேதத்தை கணக்கிட்டு, டிசம்பர் 12ஆம் தேதிக்குள் அறிக்கை தர வேண்டும்; அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு…

2017-12-05

வங்கக் கடலில் மேலும் ஒரு புயல் சின்னம் உருவாகி சென்னையை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2017-12-04

டெல்லியில் நடைபெற்ற கடைசி டெஸ்டில் விராட் கோலி இரட்டை சதத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 536 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

2017-12-04

தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை…

2017-12-04

Posts pagination

Previous 1 … 251 252 253 … 322 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.