அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ராகுல் காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக 89 பேர் மனுத்தாக்கல் செய்தனர். 2017-12-06
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதலாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் கறுப்பு சட்டை அணிந்து அமைதி பேரணியாக வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர். 2017-12-06
ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் சரிபார்ப்பு பணி நிறைவு; வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் 72 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு… 2017-12-06
பாபர் மசூதி இடிக்கப்பட்ட 25வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு; அயோத்தி நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு… 2017-12-06
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தலித் மற்றும் இசுலாமியர் எழுச்சி நாள் சென்னையில் நடைபெறும் பிரம்மாண்ட எழுச்சிக் கூட்டத்தில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் பங்கேற்பு 2017-12-06
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷாலின் வேட்புமனுவை நிராகரித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டனர் தேர்தல் அதிகாரிகள்; தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் என எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்…. 2017-12-06
வங்கக் கடல் காற்றழுத்த தாழ்வுபகுதி வலுப்பெற்று நகரக்கூடும் என்பதால், தெற்கு வங்கக்கடலின் ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 2017-12-05
இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் எடுத்துள்ளது. 2017-12-05