Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

admin (Page 247)

தங்கத்தின் விலை பவுனுக்கு 21 ஆயிரத்து 896 ரூபாய்க்கு விற்பனையாகிறது…

2017-12-10

விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி மார்ச் 23ம் தேதி டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போவதாக அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார்.

2017-12-10

குஜராத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றி பெறுவோம்; முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் பிரமதர் மோடி கருத்து…….

2017-12-10

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், 14, 15ம் தேதிகளில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

2017-12-10

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்தும் அதிகாரியாக இன்று பதவியேற்கிறார் பிரவீன் நாயர் ; வாகன சோதனையின் போது 2லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் ….

2017-12-10

எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் குறித்து அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; கீ.வீரமணி, முத்தரசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் எச்சரிக்கை…

2017-12-10

ஒகி புயலால் உயிரிழந்த மீனவர்கள் இரண்டு பேரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிதியுதவி; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு….

2017-12-10

மத்திய மேற்கு வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அதே பகுதியில் நீடிப்பதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-12-09

உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடரின் அரையிறுதி போட்டியில் அர்ஜெண்டினாவிடம் 1க்கு 0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வியடைந்தது.

2017-12-09

கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் 439 வீடுகள் மற்றும் கட்டடங்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2017-12-09

Posts pagination

Previous 1 … 246 247 248 … 322 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.