Skip to content

We’ll be happy to help. Call Us Today: 044 4860 6441

சமுக வலைத்தளங்கள்

  • facebook
  • twitter
  • youtube
  • google
வெளிச்சம்  தொலைக்காட்சி
Secondary Navigation Menu
Menu
  • முகப்பு
  • நேரலை
  • செய்திகள்
    • முக்கியச் செய்திகள்
    • தமிழகம்
    • மாவட்ட செய்திகள்
    • இந்தியா
    • உலக செய்திகள்
    • விளையாட்டு
  • சினிமா
  • வீடியோ
    • அரசியல்
    • களத்தில் சிறுத்தைகள்
    • குற்றக் களம்
    • நிகழ்ச்சிகள்
  • புகைப்படங்கள்
    • தொல்.திருமாவளவன்
    • அரசியல் தலைவர்கள்
    • நிகழ்ச்சிகள்
  • தொடர்புக்கு

admin (Page 246)

தங்கத்தின் விலை பவுனுக்கு 21 ஆயிரத்து 896 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

2017-12-11

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று நடிகர் டெல்லி கணேஷ் தெரிவித்துள்ளார்.

2017-12-11

மேஜிக்மேன் போல் செயல்பட்டு மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் பிரதமர் மோடி; குஜராத் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு…….

2017-12-11

சென்னை ஆர்.கே நகரில் இதுவரை 5 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2017-12-11

மும்பையில் கைது செய்யப்பட்ட கொலை குற்றவாளி தஷ்வந்துக்கு வரும் 22ம் தேதி வரை நீதிமன்ற காவல்; தாயை போல தந்தையை கொல்ல திட்டமிட்டதாகவும் தஷ்வந்த் வாக்குமூலம்….

2017-12-11

சென்னையில் பூர்விக குடிமக்களின் குடிசைகள் அகற்றப்படுவதை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்; எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு……

2017-12-11

புயலின் போது கடலில் மாயமான மீனவர்களை மீட்க கோரி குமரி மாவட்டத்தில் நீடிக்கிறது போராட்டம்; மீனவர்கள் கரை திரும்ப ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை ….

2017-12-11

தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017-12-10

இந்தியா இலங்கை அணிகள் இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இமாச்சலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று நடைபெறுகிறது.

2017-12-10

ஈராக் நாட்டை ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்து முழுமையாக மீட்டு விட்டதாக அந்நாட்டின் பிரதமர் ஹைதர் அல்-அபாடி அறிவித்துள்ளார்.

2017-12-10

Posts pagination

Previous 1 … 245 246 247 … 322 Next

தொடர்புக்கு

வெளிச்சம் தொலைக்காட்சி #44,1 வது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 600083.

  admin@velichamtv.org, tamilvelichamtv@gmail.com

044 4860 6441

Designed using Magazine Hoot. Powered by WordPress.