முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பேரறிவாளனை தற்போதைய சூழ்நிலையில் விடுவிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2017-12-13
குஜராத்தில் ஓய்ந்தது 2ம் கட்ட தேர்தல் பிரச்சாரம்; காங்கிரஸ் கட்சியின் வெற்றி உறுதி என ராகுல்காந்தி பேட்டி……. 2017-12-13
உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை; விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பட்டாசுகள் வெடித்து வரவேற்பு… 2017-12-13
ஒகி புயலில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிவாரண உதவி; குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி… 2017-12-13
குமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்; நாகர்கோவிலில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு…… 2017-12-13
அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வில் அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான வினாத்தாள்; உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தகவல் …. 2017-12-13
வெப்பச் சலனம் காரணமாக தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-12-12
ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடும் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி இந்தியாவில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. 2017-12-12
பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் பனிப்பொழிவால், விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 2017-12-12