தமிழகத்தில் ஆளுநர் மாவட்ட வாரியாய ஆய்வு நடத்துவது கண்டிக்கத்தக்கது என்று நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். 2017-12-18
காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கொள்ளையன் நாதுராமின் மனைவி ராஜஸ்தானில் கைது; சகோதரர் வீட்டில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டதாக தகவல்……. 2017-12-18
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், கேரளா மாநிலங்களுக்கு சிறப்பு நிதியை வழங்க வேண்டும்; பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடிதம்… 2017-12-18
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் களைகட்டுகிறது தேர்தல் பிரச்சாரம்; அதிமுக டெபாசிட் இழக்கும் என டிடிவி தினகரன் பேட்டி…. 2017-12-18
ஒகி புயல் பாதிப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்….. 2017-12-18
குஜராத், ஹிமாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று அறிவிப்பு; வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் …. 2017-12-18
தென் தமிழகத்தின், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 2017-12-17
உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீன வீராங்கனை சென் யுபையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார். 2017-12-17
சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்ட தடை சமீபத்தில் நீக்கப்பட்டுள்ள நிலையில் மோட்டார் சைக்கிள், லாரிகள் ஓட்டவும் பெண்களுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2017-12-17