கடல்சீற்றம் காரணமாக நாகை மாவட்டத்தில் கடலோர மீனவ கிராமங்களை சேர்ந்த மூவாயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. 2017-12-19
குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய ஜிக்னேஷ் மேவானி அபார வெற்றி; ஜிக்னேஷ் மேவானியின் வெற்றி வரவேற்கத்தக்கது என்று எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் கருத்து …… 2017-12-19
குஜராத், ஹிமாச்சலப் பிரதேச மாநிலங்களில் ஆட்சி அமைக்கிறது பாஜக; தேர்தல் முடிவுகள் வளர்ச்சிக்கும், நல்ல ஆட்சிக்கும் கிடைத்துள்ள ஆதரவு என பிரதமர் மோடி பெருமிதம்… 2017-12-19
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று மாலையுடன் முடிவடைகிறது தேர்தல் பரப்புரை; அரசியல் கட்சியினர் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு…. 2017-12-19
தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு பெற நாம் போராட வேண்டும் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்….. 2017-12-19
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று நேரில் ஆய்வு செய்கிறார் பிரதமர் மோடி; புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு 516 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது மத்திய அரசு…… 2017-12-19
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-12-18
இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 2017-12-18
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பயணிகளுக்கான ஜெட் விமானத்தை சீனா மீண்டும் வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளது. 2017-12-18